மேக் அப் போட்டுக்கிட்டு வேலைக்கு போவதுதான் பெஸ்ட் ..!
டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இவரையும் இவரது புகழையும் பற்றி தெரியாத திரை உலக புள்ளிகள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பெரிய ஆள்.
இவரும் காதலித்து கல்யாணம் பண்ணியவர்தான். அந்த புண்ணியவானின் பெயர்…