நட்பே துணை. ( காசு வாங்காம ஓட்டுப் போடுவியா?)
இயக்கம்:பார்த்தீபன் தேசிங்கு: கதை,வசனம்: ஸ்ரீகாந்த்,தேவேஷ் ஜெயசந்திரன், இசை:ஹிப்ஹாப் தமிழா, ஒளிப்பதிவு:அரவிந்த் சிங்.பாடல்கள்.: ஹிப்ஹாப் தமிழா, அறிவு. நிர்வாகத் தயாரிப்பு.:அன்பு ராஜா என்.மணிவண்ணன்,படம் ஓடும் நேரம்: 155.33 நிமிடங்கள். ...








