ராதாரவிக்கு ஆப்பு அடித்தது யார் தெரியுமா?
இவ்வளவு சீக்கிரமாக நடவடிக்கை எடுப்பார்கள் என் யாருமே எதிர்பார்க்கவில்லை.
மொத்த சினிமா உலகமும் பொங்கியதால் வந்த வினை என சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்,.அது உண்மைதான் .ஆனால் அப்படி பொங்கியதற்கு யார் காரணம்?
விக்னேஷ்சிவன்,!…