என்னங்கப்பு தனுஷ், ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல.!”சூப்பர் ஸ்டார் வருத்தம்.!”
ரொம்ப நாளைக்கு முந்தி...! ஆந்திரத்து சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவை வச்சு நம்மூரு சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் ஒரு படம் எடுத்தாரு. 35 நாள் ஷூட்டிங் நடந்துச்சு...அதுக்குப் ...











