தலித் எம்.பி.யை கிராமத்துக்குள் விட மறுப்பு! பா.ஜ.க.வுக்கே இந்த கதின்னா…..?
ராஜ நாகம் தரையிலிருந்து எந்த உயரத்துக்கு தலையைத் தூக்கிக்கொண்டு படம் எடுத்து சீறும்?
அது அதன் கோபத்தின் அளவினைப் பொருத்தது !
அதைப்போலத்தான் தீண்டாமையும்!
அண்டை மாநிலமான கன்னடத்தை சேர்ந்தவர் நாராயணசாமி .பாஜக.வின் பாராளுமன்ற…