“சாப்பாட்டில் பிசியா?” பெரிய நடிகர்களுக்கு நிகேஷா படேல் கேள்வி !
நிகேஷா படேலை மறந்திருக்க மாட்டீங்களே.! மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்,பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர். லண்டன் வாசி .மிஸ் வேல்ஸ் விருது வாங்கியவர்,!தெலுங்கில் நிறைய ...








