பஞ்சபூதங்களை கேரக்டர்களாக்கி திரில்லர் படம் பஞ்சராக்ஷரம்
பஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம் என்றார் இயக்குநர் பாலாஜி வைரமுத்து. ஆனால் படத்தின் முன்னோட்டக் காட்சி.மற்றும் பாடல் காட்சிகளை பார்த்த போது ஒரு திரில்லர் படத்தின் அனுபவத்தை உணர முடிந்தது. பஞ்ச ராக்ஷ்ரம்…