கொரானா வைரஸ். தமிழ்ச்சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்படுமா?.!?
சீனாவின் நன்கொடையான கொரானா வைரஸ் பாதிப்பினால் உலகத்தின் பெரும்பாலான நாடுகள் பீதியில் உறைந்து போய் இருக்கின்றன. இதற்குரிய முழுப்பொறுப்பும் சீனாவுக்கே.!
அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கிறது.
ஒரு காலத்தில் பிளேக்,காலரா,இன்ப்ளூயன்சா…