என்னாது அமலாபால் காதலிக்கிறாரா?
இயக்குநர் ஏ எல் .விஜய்யுடன் மூன்றாண்டு 'தாம்பத்யம்'நடத்தி சுபம் போட்டு விட்டு டைவர்ஸ் வாங்கிக்கொண்டு போனவர் நடிகை அமலாபால். புண்ணியவான் விஜய் டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு மறு வருடமே ஆண் மகவுக்கு அப்பாவாகி விட்டார்.
அமலாபால்…