‘நான் பாஜகவை ஆதரிக்கிறேன். இன்னும் சேரவில்லை!’-ஆர்.கே.சுரேஷ்.
"நான் ஆறு படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மரியாதை நிமித்தமாக பொன்னார் ஐயாவை சந்தித்துப் பேசினேன். தென் மாவட்ட மக்களுக்கு என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றி அவருடன் கலந்து பேசினேன் .எனது கருத்துகளை பகிர்ந்து…