“நிர்வாணப் படம் எப்போது?” மிஷ்கினிடம் கேட்கிற ரசிகர்கள்.!
பிசாசு 2 படத்தின் போஸ்டர்.
குளியல் தொட்டியில் கால்கள் இரண்டும் தெரிய உள்ளே கிடப்பது பெண் என்பதை அறியமுடிகிறது. அது பிசாசுவாகவும் இருக்கலாம் மிஸ்கின் படம் என்பதால்.!
அது பெண்ணோ ,பிசாசோ யாராக இருப்பினும் புகைப்பது ஆண்ட்ரியா…