அமலாபாலின் ‘அந்த’ மாதிரியான படம் ! எப்படி சம்மதித்து நடித்தார்?
அமலாபாலின் ஆடை படத்தைப் பார்த்துவிட்டு பல பேர் எப்படி இப்படியெல்லாம் நடிக்கிறார் என கேட்டார்கள். டைரக்டர் விஜய்யுடன் டைவர்ஸ் வாங்கிய பிறகு எதற்கும் துணிந்து விட்டார்கள் போலும் என காரணமும் சொன்னார்கள்.
ஆடை படத்தில் ஆடை இல்லாமல்…