மாதவனுக்கு முத்தம் கொடுத்தால் ஹார்ட் அட்டாக் வரும் !நடிகை அலறல்!
நம்புற மாதிரியா இருக்கு, இந்த அம்மா சொல்றத பார்த்தா ! அதாவது நெருக்கமான சீன் ,கிஸ் பண்ற சீன்ல நடிக்கிறதுக்கு பயமா இருக்குமாம்.
சொல்றது யார் தெரியுமா பிபாசா பாசு .செக்சி சைரன் என்று சொல்லப்படக்கூடியவர்.
சொல்றது பழைய கதைன்னாலும்…