குடிதண்ணீர் கேட்ட பெண்ணை அடித்து துவைத்த பா.ஜ.க.தலைவர்!- சிறையில் தள்ளு என மாதவன் ஆவேசம்.!
குடிதண்ணீர் பிரச்னை! மக்களின் உயிர் பிரச்னை.! கிராமம் கிராமமாக மக்கள் ,போராடி வருகிறார்கள். பா.ஜ.க.ஆள்கிற குஜராத்தில் தொகுதி எம்.எல்.ஏ. பலராம் தவானி என்பவரின் கட்சி ஆபீசுக்கு ஒரு ...








