“கொரானா மாதிரி கெளம்புறாய்ங்களேண்ணே !”
பிரபலங்கள் என்றாலே பலவிதமான பிரச்னைகளை சந்தித்தாக வேண்டியதாக இருக்கிறது.
அவர்கள் 'தேமே 'என்று இருந்தாலும் வம்புத்தவளைகளின் இரைச்சலுக்கு காதுகளை கொடுத்தாக வேண்டும்.
தன்னுடைய கருத்துக்களை வெளியிட ஒரு மேடை இருக்கிறது ,அது டிவிட்டராக…