“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, என் முடிவை அறிவிப்பேன்!”-ரஜினிகாந்த்.
கூட்ட முடிவில் சூப்பர்ஸ்டார் ரஜினி பத்திரிகையாளர்களிடம் சுருக்கமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். "இன்று மாவட்ட செயலாளர்கள் கருத்தை கேட்டறிந்தேன். எனது பார்வையையும் பகிர்ந்திருக்கிறேன். நான் எந்த ...









