“மோடி அய்யா.! காப்பாத்துங்கய்யா ! பொண்டாட்டி சாவடிக்கிறா “!
இப்படியும் அலறல் சத்தம் கேட்கவே செய்கிறது ,சில கணவன்களிடமிருந்து.!
"பொண்டாட்டி அடிக்கிறா ,உதைக்கிறா ! போலீசில் சொன்னாலும் உதவிக்கு வரல. என்ன செய்வேன் கடவுளே "என்று காத்திருக்கிற புருஷர்களும் இருக்கவே செய்கிறார்கள்.…