Browsing Tag

மனோஜ் பரமஹம்சா

தேர்தலுக்கு முன்னதாக ஏப் .2 ,விஜய் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

படப் பிடிப்பு முழுமையாக முடிந்த பின்னர்தான் அந்த படங்களுக்கு பெயர் வைக்கிறார்கள். அதுதான் இன்றைய நாகரீகம். முன்பெல்லாம் பெயரை வைத்துவிட்டு ஷூட்டிங் செல்வார்கள். அது பழசாகிவிட்டது. பிள்ளையை பெத்த பிறகுதானே சார் பேர் வைக்கிறோம்…