சிறுவன் சுஜித்தை காப்பாற்றுங்கள்!
அறம் படம் பார்த்தும் நாம் இன்னும் விழிப்புணர்வு பெறவில்லை என்பதின் விளைவே ஆள் துளை குழாய்க்குள் இரண்டு வயது சிறுவன் சுஜித் விழுந்து கிடப்பது.
ஆள்துளைக் குழாய் போடுகிறவர்களின் அலட்சியப் போக்கு, என்ன செய்து விடும் இந்த அரசு…