மாண்புமிகு முதல்வர்களே !சரக்கு சப்ளை வேணும்! பிரபல டைரக்டர் கோரிக்கை.!
வில்லங்கமான கருத்துகளை சொன்னால் அதன்வழியாக பெரும்பான்மையான மக்களால் கவனிக்கப்படலாம் என்கிற எண்ணம் பல வி.ஐ.பி.களுக்கு இருக்கிறது.இதில் அரசியல்வாதிகளும் அடக்கம். அடுத்தவனை பற்றி நொட்டைச்சொல் சொன்னால் விரைவாக பரவி ...








