தமிழக அரசின் தடை உத்திரவு : ராகவா லாரன்ஸ் அதிருப்தி .
இவரைப் போன்றவர்கள்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிற அளவுக்கு ஏழை எளியவர்கள் இல்லாதவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். மாற்றுத்திறனாளிகள் ,திருநங்கைகளை மதித்து ஆக்கப்பூர்வமான வழிகளில் ...








