அமலாபாலின் நிர்வாணத் தோற்றம். சவால் விடுகிற படம்.!
ஆடை படத்தின் முன்னோட்டக்காட்சி சற்று நேரத்துக்கு முன் வெளியாகியது.
மிரட்டல்னு சொல்லலாம்.
ஒரு நடிகை தன்னை முழு நிர்வாணமாக உரித்துப் போட்டு கூனிக் குறுகி உட்காருவதற்கு தனி தைரியம் வேண்டும்.
முன்னோட்டச்சுருளில்....
அம்மா…