மனிதன் என்பவன் தெய்வமாகலாம்! ஆரிப்..உனக்கு பணிவான வணக்கம்.!
முகமது ஆரிப்.வயது 36 .ஒரு மாதத்துக்கு முன்னர்தான் மும்பையில் வாட்ச்மேன் வேலை கிடைத்தது.
அப்பா ஜம்மு -காஷ்மீர் ரஜவுரியில் இருக்கிறார்.
திடீரென ஒரு நாள் "அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் .சீரியஸாக இருக்கிறார்"என்கிற தகவல் வருகிறது.…