காதலர் தின அனுபவங்கள் கசப்புகள்.!
விடிந்தால் காதலர் தினம்.
பிப் 14. காதலர்களுக்கு இனிய நாள்.இன்ப நாள் .
காதலர்கள் தங்களது அனுபவங்களை ,அவஸ்தைகளை நினைவு கூர்தல் அன்றைய நாளின் நிகழ்வாக இருக்கக்கூடும்.
கடற்கரை சினிமா தியேட்டர்களில் தங்களை மறுப்பார்கள்.
அன்றைய…