காதலியை கல்யாணம் செய்து கொண்ட பிரபல நடிகர்.!
இருவருமே கேரளத்தை சேர்ந்தவர்கள்.
டெலிவிஷன் தமிழ் சீரியல்களில் தமிழ் நடிக ,நடிகையரை விட பிற மாநிலத்தவரே பெரும்பான்மையாக நடிக்கிறார்கள்.
தற்போது ஒளிபரப்பாகிவரும் கண்ணானே கண்ணே சீரியலில் முக்கிய கேரக்டர்களில் நடிப்பவர் ராகுல் ரவி…