பார்த்திபனின் புதிய அறிக்கை.’மனிதம் வளர்க்க அழைப்பு!’
மற்றொரு உலகநாயகன்தான் பார்த்திபன்.
கவிதையாக செய்தி சொல்லுவார். கமலைப் போலவே பிழைகளும் இருக்கும் ,சமூக அக்கறையும் அதிகம் இருக்கும். புதுமை விரும்பி.
இதோ நீடிக்கப்பட்ட ஊரடங்கு உத்திரவு வருவதற்கு முன்னரே அவர் வெளியிட்டிருக்கும்…