டென்னிஸ் வீரர் பயஸின் காதல் திருவிளையாடல்.!
மாடல் ரியா பிள்ளை நடிகர் சஞ்சய் தத்தின் முன்னாள் மனைவி. இவரும் நட்சத்திர டென்னிஸ் விளையாட்டு வீரர் லியாண்டர் பயசும் காதலித்தார்கள். ஒரு நட்சத்திர ஓட்டலில் வாசம் செய்த காலத்தில் பயஸ் -ரியா கல்யாணம் நடந்தது.
"கணேசா ,நீயே சாட்சி "என்று…