நான் காதல் திருமணத்துக்கு ரெடி!–பிரபல கதாநாயகி.
"நீ வரும் பாதையில்
பூக்களாய் பூத்திருக்கும்!"
---காதலிக்காக காதலன் பாடுகிற வரிகள்.
தற்காலத்து பெண்கள் அல்லது ஆண்கள் இருபாலாருமே காதல் திருமணங்களுக்கு ஆதரவாக நிற்கிறார்கள்.
சாதி ,மதம் கடந்து நடந்து கொண்டு இருக்கிறது.…