குஷ்புவின் கவலை! “விவாதங்களில் பங்கேற்க முடியவில்லையே!”
பிரபல நடிகையும்,தேசிய காங்கிரசின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்து வரும் குஷ்பு சுந்தர் நேற்று முன்தினம் உடல் நலமற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையிலும் தன்னால் தேர்தல் முடிவு ...








