ஜெ .திரைப்பட வழக்கு தள்ளி வைப்பு .
தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்துக்கு தடை கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதில் இயக்குனர் ஏ.எல்.விஜய்…