பேட்மிண்டன் வீராங்கனையை மணக்கும் பிரபல நடிகர்.!
தேசிய பேட்மிண்டன் வீராங்கனையும், சர்வதேச அளவில் ஓபன் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டவருமான வர்ஷா பெலவாடி,காதல் கல்யாணம் செய்யப்போகிறார்.
பிரபல கன்னட நடிகர் வினாயக் ஜோஷிதான் இவரது காதலர் .
நடிகர் வினாயக் ஜோஷி தங்களது காதல்…