மனைவிக்கு விராட்கோலி செய்கிற உதவி.!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி .
இவரின் மனைவி அனுஷ்கா ஷர்மா.திரைப்பட நடிகை ,மற்றும் தயாரிப்பாளர்.
இவர்கள் காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்கள்.தற்போது அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் தனது டாக்டர்…