எதிர்பார்த்ததை நிறைவு செய்கிறானா ‘விருமன்.? ( விமர்சனம்.)
கோர்ட்டார் கேட்கிறார் " உங்கப்பாவுடன் போறியா ?" "மாட்டேன் !"உறுதியுடன் சொல்கிறான் சிறுவன்."மாமாவுடன்தான் போவேன் "என்று ராஜ்கிரணின் கை பற்றுகிறான்.கதை வேகம் எடுக்கிது.! பத்து வயசு இருக்கலாம் ...










