“10 வயசு சின்னவரா இருந்தா என்ன? எங்க வாழ்க்கை படு ஜோர்” பிரபல நடிகை பிரகடனம்.!
பிரியங்கா சோப்ரா மீது பாலிவுட் நடிகர்கள் பைத்தியமாக இருந்தார்கள். அதிலும் மான் வேட்டைக்காரர் சல்மான்கானுக்கு சொல்லவே வேணாம். பாலிவுட் நடிகர்கள் கன்னி வேட்டைக்காரர்கள் என்பது ஊர் அறிந்த ...








