விஜய்க்கு வழி விடுவாரா சிலம்பரசன் ?
தற்போது தமிழ்ச்சினிமாவில் தடதடக்கிற பிரச்னை 100 சத வீதமா ,அல்லது 50 சத வீத இருக்கை அனுமதியா என்பதுதான்.!
தமிழக அரசின் கையைப்பிடித்து கெஞ்சி ,கூத்தாடி வாங்கிய 100 சதவீத இருக்கை அனுமதியை சம்மட்டி கொண்டு நொறுக்குவதைப்போல மத்திய அரசு…