விஜய்யின் சம்பளம் உயர்கிறது..!
படம் ஓடுச்சுனா ஆர்ட்டிஸ்ட் சம்பளம் எகிறும்.இது நடைமுறையில் இருக்கிற பழக்கம்தான்.! கோலிவுட்டின் அதிக சம்பளம் பெறுகிறவர் ரஜினிகாந்த் னு சொல்லுவாங்க.இது உண்மையா பொய்யா என்பது வருமானவரி அதிகாரிகளுக்குத்தான் தெரியும்.இப்ப அது பிரச்னை இல்லை…