சாக்லேட் பாய் இமேஜ் போயே போச்சு !மாதவன் டிக்ளேர்!
மாதவன் என்றால் இளம் பெண்கள் வட்டாரத்தில் ஒரு கிரேஸ் இருந்தது. அனைவரும் அவரை சாக்லேட் பாய் என்றார்கள்.
அவரது சிரிப்பு மக்கள் திலகத்தை நினைவூட்டியது என்பார்கள்.
மாதவனுக்கும் சரிதாவுக்கும் கல்யாணம் நடந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன.…