தியேட்டர் திறக்க அரச கட்டளை 7.
கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 4 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கிறது.
வரும் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கவுள்ள அன்லாக் 3.0 காலகட்டத்தில் தியேட்டர்களை திறக்க, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை…