இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கு அறுவை சிகிச்சை.! எழுதுவதற்கு ஓய்வு !
இந்தியாவின் ஒப்பற்ற மனிதர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். சிறந்த நடிகர். உண்மையான சூப்பர் ஸ்டார் இந்திய அளவில்.!
என்ன ஆயிற்றோ தெரியவில்லை.! அவரது ரசிகர்கள் மிகுந்த கவலையில்!
இன்று திடீரென அவரது எண்ணங்களை வடிக்கிற எழுத்துத்தளமான…