ஆர்.எஸ். எஸ். போடுகிற நாடகம்.!
ஆர் எஸ்.எஸ்.காரர்கள் மருத்துவமனைகளில் கொரானா நோயாளிகளுக்கு ஆக்சிசன் சிலிண்டர்களை கொடுத்து உதவுகிறார்கள் என்பதாக படத்துடன் பிரசாரம் செய்கின்றன பிஜேபியும் ,ஆர்.எஸ்.எஸ். அமைப்பும்.
ஆனால் அது உண்மை இல்லை.பொய்யான தகவலை பரப்புகிறார்கள்…