அருள் புரிவாய் கிருஷ்ணா! ஜேசுதாஸின் உருக்கம்.
கானகந்தர்வன் என அழைக்கப்படுகிறவர் பாடகர் ஜேசுதாஸ். இவர் இந்து கோவில்களுக்கு சென்று வணங்கும் பழக்கம் உள்ளவர். இவரது 'அறிவராசனம் 'பாடல்தான் சபரிமலையில் அதிகாலை ஒளிபரப்பாகிறது. அதில் சில திருத்தங்களை சொன்னார்கள் அதையும் செய்து கொடுத்தவர்…