கலைஞர் பிறந்த நாளுக்கு கலைஞானி வாழ்த்து.!
தமிழக அரசியலில் திராவிட அரசியலை தவிர்த்து விட்டு வரலாறு எழுதுவது என்பது இயலாத காரியம்.
"அடைந்தால் திராவிடநாடு "என்கிற பிரிவினை முழக்கமுடன்தான் திராவிட இயக்கம் இயங்கியது. தந்தை பெரியார் ,பேரறிஞர் அண்ணா,பேராசிரியர் க.அன்பழகன் ,கலைஞர்…