பாரதிராஜா சம்மதிப்பாரா கியூப் கட்டணக்குறைப்பை!
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கொரோனா கால சிறப்பு நிவாரணத் திட்டமாக கியூப் நிறுவனம் பழைய கட்டணத்தில் இருந்து தொகையை 50 சதவீதம் வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட கியூப் முறை தற்போது பயன்படுத்தப்பட்டு…