சமந்தா எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டார்?
ஆந்திரா,தெலங்கானா இந்த இரண்டு மாநிலங்களிலும் இன்று தேர்தல் .நல்ல வாக்குப்பதிவு. நடிகர்.நடிகையர் திரண்டு வந்து வாக்குப் போட்டனர். பவன்கல்யான் மட்டும் வரிசையில் நிற்காமல் நேரடியாக பூத்துக்குப் போவதற்கு முயற்சி செய்ய வரிசையில் நின்றவர்கள்…