சிலுக்குவார்பட்டி சிங்கம்.( விமர்சனம்.)
போலீஸ் யூனிபார்ம் போட்டாலே விறைப்பு வந்திரும்னு சொல்வாங்க. அது விஷ்ணு விஷாலுக்கு ராட்சசன் படத்தில வந்தது.பட்டையை கிளப்பினார். இந்த படத்தில் அதுக்கு நேர்மாறு .குற்றவாளிகளை பிடிக்கவே நடுக்கம் .காமடி படமாச்சே.ஆனால் ஆப் பாயிலை முழுசா…