கிஸ்ஸிங் சீன்,ரிகர்சல் பார்க்கணும் வா!-பிரபல நடிகையை அழைத்த டைரக்டர் யார்?
இப்பத்தான்யா மீ டூ இல்லாம சுவாசிக்க சுத்தமான காத்து வருதுன்னு பார்த்தால் நடிகை ஜரீன் கான் அசுத்த காற்றை மறுபடியும் விட்டிருக்கிறார்.
அவர் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் டைரக்டர் "நாளைக்கு கிஸ்ஸிங் சீன்…