இந்தாளு மண்டையில என்ன இருக்கு தெரியுமா?
நம்மாளுங்க எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க தெரியுமா?
படுகாலிப் பயலுங்க.! நல்ல காரியத்துக்காக செஞ்சா பரவாயில்ல. நாச காரியத்துக்காகள்ல பண்றானுங்க.
இந்தாளு மண்டைய பாத்திங்களா ?சூப்பரா என்னமா ஸ்டைல் ?எப்படி தலை வாரி அழகா இருக்கு.!…