தியேட்டர்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு! மீறினால் கடும் நடவடிக்கை.!
வருகிற 5 ஆம் தேதி முதல் கேரளத்தில் தியேட்டர்களை திறக்க கேரளா அரசு உத்திரவிட்டிருக்கிறது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி 50 சதவீத இட ஒதுக்கீடு வற்புறுத்தப்பட்டிருக்கிறது..இதை மீறுகிறவர்கள் மீது கடுமையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று…