வருகிற 5 ஆம் தேதி முதல் கேரளத்தில் தியேட்டர்களை திறக்க கேரளா அரசு உத்திரவிட்டிருக்கிறது.
சுகாதாரத்துறை அறிவுறுத்தல்படி 50 சதவீத இட ஒதுக்கீடு வற்புறுத்தப்பட்டிருக்கிறது..இதை மீறுகிறவர்கள் மீது கடுமையுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் 100 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்நோக்கியிருக்கிற தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களுக்கு கேரளத்தின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
கேரளத்தில் 13 ஆம் தேதி மாஸ்டர் வெளியாகிறது.
பொது இடங்களில் கூட்டப்படும் பொது நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.