தாலிக்கு தங்கம் திட்டம். சிவாஜி கணேசனின் மூத்த மகன் அறிவிப்பு.!
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு நாளையொட்டி(ஜூலை 21) இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் அன்னை இல்லம் சார்பில் தொடங்கப்பட உள்ளது என்று அவரது மூத்தமகன் ராம்குமார்…